வாலைத் தமிழ்க்குமரி வாழுகின்ற காரைநகர்
மேலை ஊருணியின் மெய்வீர நாயகனே
வேலைக் கரமேந்தும் வேந்தன் புகழ்பாட
ஏழை எனக்குதவி என்கவிக்குக் காப்பாவாய்
வாலைத் தமிழ்க்குமரி வாழுகின்ற காரைநகர்
மேலை ஊருணியின் மெய்வீர நாயகனே
வேலைக் கரமேந்தும் வேந்தன் புகழ்பாட
ஏழை எனக்குதவி என்கவிக்குக் காப்பாவாய்